Romance

Love and & Romance Stories are here to read

  • | |

    இதயம் தேடும் அவள் மொழி

    எழுத்தாளர்: Nandhaki வகை: காதல் | குடும்பம் | பழி | உணர்வுப்பூர்வம் | மில்லியனர் | காதல் & பிரிவு | 📖 அத்தியாயங்கள் 📖

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி

    எழுத்தாளர்: Nandhaki வகை: காதல் | குடும்பம் | பழி | உணர்வுப்பூர்வம் | மில்லியனர் | காதல் & பிரிவு | 📖 அத்தியாயங்கள் 📖

  • | |

    என் காதல் தீரா – 02

    தீரா – 02 வாகனத்தின் ஏர் பிரெஷ்னேர் வாசத்துடன் அவனுக்கே உரித்தான வாசம் அவள் நாசியை நெருட, அவன் மேல் விழுந்த வேகத்தில் அவன் மார்பின் திண்மையை அவள் உணர அவள் மேனியின் மென்மையை அவன் உணர்ந்தான். அவசரமாக எழ முயன்றவளை அசையவிடாமல் இறுக்கியது அவன் வலுவான கரம். அவள் அவனிடமிருந்து விடுபட நெளிய அப்படியே கீழே தள்ளி அவள் மேல் கவிழ்ந்தவன் “சும்மா நெளியாம இருடி என்னென்னமோ செய்யுது” “என்ன செய்யுது கௌதம்” கண்ணில் குழப்பம்…

  • | |

    என் காதல் தீரா – 01

    தீரா – 01 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ …………… திணையில் தேனை குழைத்தெடுத்தது போல் ஒரு மதுரமான குரல் அந்த மழை பெய்து ஓய்ந்த மாலையில் காற்றில் பரவியது.   காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே தேனீர் கோப்பையுடன் மாடி பல்கனியில் அமர்ந்திருந்த அவளின் மாமா அசோகன், கையிலிருந்த தேனீர் கோப்பையை வைத்து விட்டு கண் மூடி பாடலை ரசிக்க அவருடன் இணைந்து…

  • |

    இதயம் தேடும் அவள் மொழி – 02

    தேடல்  – 26 ‘நீ திருந்தவே மாட்டியா?’ என்பது போல் முறைத்த நிஷந்தாவிற்கு சற்று தூரத்தில் நின்ற ஒருவனை நோக்கி கண்ணை காட்டினான் சொரூபன். பிடித்தமின்றியே அவன் சொல்வதை செய்ய சென்றான் நிஷாந்த. சொரூபனின் தொனியில் ஜானகி சற்று மிரண்டு போய் பார்க்க சட்டென திரும்பிப் பார்த்தாள் யதி. மனதினுள்  எதுவோ சுருண்டு கொண்டது. அந்தக் குரலும் முகமும் சொன்னது உன் மீது அவன் கோபமாய் இருக்கிறான். ஆனால் ஏன்? அம்மாவை இத்தனை நாள் வைத்து காப்பாற்றி…

  • |

    இதயம் தேடும் அவள் மொழி – 01

    தேடல் – 01 “தொழிலதிபர் யோகேந்திரனை கொலை செய்தது ஜி எம் எஸ் என்று அழைக்கபடும் ஞான மந்திர சொரூபனா” “தொழிலதிபர் கொலை வழக்கில் இலங்கையை சேர்ந்த லண்டன் வாழ் தமிழர், என்ன தொடர்பு?   நீதிமன்றின் வாசலில் ஒரு பெண் நிருபர் மைக்கில் சொல்லிக் கொண்டிருக்க பின்னணியில் நீதிமன்ற படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்தான் சொரூபன்.  வாசலுக்கு வரவும் சுற்றிலும் மீடியா மொய்த்து விட அவனின் செக்யூரிட்டி கார்ட்ஸ்சை மீறி ஒருவர் கூட நெருங்க முடியவில்லை. முகம்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 25

    மொழி  – 25 கீரிமலை தீர்த்தத்தில் நீராடி வந்தவளின் கையில் டவலை கொடுத்தாள், சொரூபன் அவளுக்காய் எற்பாடு செய்திருந்த பெண் உதவியாளர். அந்தப் பெண்ணே அவளை உடைமாற்றும் அறைக்கு அழைத்து சென்றாள். பஞ்சாபி அணிந்து வெளியே வர சொரூபன் நின்றிருந்தான். அவனும் முழுகி வந்ததில் கேசம் நெற்றியோடு ஓட்டி முகத்திற்கு சோபையை அளித்துக் கொண்டிருந்து. “வாரும்” ஒற்றரை சொல்லுடன் நடக்க அவனை பின்தொடர்ந்தாள் யதி. கடற்கரையில் ஐயர் அருகே அமர முன் தன் சட்டையை கழட்டி அவள்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 24

    மொழி  – 24 “இதை செய்தே தான் ஆக வேண்டும், உனக்கு தெரியாது மச்சா, விளக்கமா சொல்ல இப்ப நேரமில்ல” அவள் நின்ற இடத்தின் மேல் இருந்த மாடி பல்கனியில் நின்று நிஷாந்த உடன் எதையோ தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்தான் சொரூபன். சூரியனுக்காய் போட்டிருந்த ஷடோ அவள் உருவத்தை இருவர் கண்ணிலிருந்தும் மறைத்திருந்தது. “நீ சொன்ன மாதிரியே விபத்துக்கான அத்தனை ஆதாரங்களையும் சேகரித்தாகிவிட்டது. இனி நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் மிச்சம்” என்றான் நிஷாந்த். இருண்டிருந்த அடிவானை…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி 23

    மொழி  – 23 மூன்றாம் பிறை எங்கோ ஒளிந்து கொள்ள இலகுவான பருத்தி த்ரீ குவட்டர் டீசேர்ட்டில் நட்சத்திர வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் யதி. இரவு நேரத்தின் குளிர்ந்த தென்றல் உடலை தழுவிச் செல்ல மெதுவாய் சிலிர்த்தாள். சற்று முன்தான் கவிதா லக்கி இருவரும் அலங்காரத்தை கலைத்து தலை காய வைக்க உதவி செய்து சென்றிருந்தார்கள். புது பெண்ணிற்கான எதிர்பார்ப்பு, தயக்கம், நாணம் என்று இல்லாத போதும் மனதின் ஓரம் ஏதோவொரு மெல்லிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 21

    மொழி  – 21 பின் புறத்தில் தொண்டமானாறு சலசலத்து ஓட, அதன் அருகே வல்லி கொடி முளைக்கும் கோவில் கிணறு, சுற்றிலும் நிழல் தரும் மரங்கள், அதன் மேல் பறவைகள், கீழே உலக வாழ்கை வேண்டாம் என்று வந்த சில மனிதர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயோதிபர்கள், ஆதரிக்க யாருமற்றவர்கள் என்று அங்கங்கே அமர்ந்திருக்க, அனைவரையும் பாரபட்சமின்றி தழுவி சென்றது இளந் தென்றல், அந்த சில்லென்று வீசிய தென்றலில் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இவற்றின் நடுவே சிறிய…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 22

    மொழி  – 22 “என்ன லக்கிக்கா” என்று பின் தங்கி நின்ற இலக்கியாவை விசாரித்தாள் கவிதா. “இல்ல, அந்த ஜானகி எங்கேயோ பார்த்த மாதிரி, அதான் எங்கே என்று யோசிக்கிறேன்” என்றாள் அரைகுறை கவனத்துடன். “இங்கே எப்படி பார்த்திருக்க முடியும்? அவையள் தான் இங்கே வந்ததேயில்லையே” “லக்கி” மேற் கொண்டு உரையாடல் செல்வதற்குள் உள்ளிருந்து கண்மணி அவர்களை அழைக்கவே இருவரும் உள்ளே சென்றார்கள். வீட்டிலேயே மத்தியான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க மணமக்களை அலங்கரித்த சோபாவில் இருத்தி…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 20

    மொழி  – 20 வீடியோ கோன்பிரன்ஸ் முடித்து கீழே வந்த போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது. நித்திரையின்றி சோபாவில் படுத்திருந்து கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் யதி. தலைமாட்டில் அமர்ந்தவன் “நித்திர கொள்ளல” விசாரித்தான். “வரல” போனை வாங்கி சிறு டேபிளில் வைத்தவன் அவள் தலையை மடிமீது எடுத்து வைத்தான் “படும்”. துள்ளி விலகியவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்த  கண்மணியை பார்த்தாள் “விளையாடுறீங்களா அம்மம்மா… நான் கீழேயே தூங்குறன்”. அவசரமாய் கீழே இறங்கிப் படுத்து விட்டாள். அவளைத் தடுக்கவில்லை…