இதயம் தேடும் அவள் மொழி
எழுத்தாளர்: Nandhaki வகை: காதல் | குடும்பம் | பழி | உணர்வுப்பூர்வம் | மில்லியனர் | காதல் & பிரிவு | 📖 அத்தியாயங்கள் 📖
எழுத்தாளர்: Nandhaki வகை: காதல் | குடும்பம் | பழி | உணர்வுப்பூர்வம் | மில்லியனர் | காதல் & பிரிவு | 📖 அத்தியாயங்கள் 📖
தீரா – 02 வாகனத்தின் ஏர் பிரெஷ்னேர் வாசத்துடன் அவனுக்கே உரித்தான வாசம் அவள் நாசியை நெருட, அவன் மேல் விழுந்த வேகத்தில் அவன் மார்பின் திண்மையை அவள் உணர அவள் மேனியின் மென்மையை அவன் உணர்ந்தான். அவசரமாக எழ முயன்றவளை அசையவிடாமல் இறுக்கியது அவன் வலுவான கரம். அவள் அவனிடமிருந்து விடுபட நெளிய அப்படியே கீழே தள்ளி அவள் மேல் கவிழ்ந்தவன் “சும்மா நெளியாம இருடி என்னென்னமோ செய்யுது” “என்ன செய்யுது கௌதம்” கண்ணில் குழப்பம்…
தீரா – 01 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ …………… திணையில் தேனை குழைத்தெடுத்தது போல் ஒரு மதுரமான குரல் அந்த மழை பெய்து ஓய்ந்த மாலையில் காற்றில் பரவியது. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே தேனீர் கோப்பையுடன் மாடி பல்கனியில் அமர்ந்திருந்த அவளின் மாமா அசோகன், கையிலிருந்த தேனீர் கோப்பையை வைத்து விட்டு கண் மூடி பாடலை ரசிக்க அவருடன் இணைந்து…
We use cookies to optimize your experience, analyze traffic, and personalize ads. Please choose whether you accept our use of non-essential cookies. Read More
Cookie Settings