இதயம் தேடும் அவள் மொழி – 26
மொழி – 26 “தொழிலதிபர் யோகேந்திரனை கொலை செய்தது ஜி எம் எஸ் என்று அழைக்கபடும் ஞான மந்திர சொரூபனா” “தொழிலதிபர் கொலை வழக்கில் இலங்கையை சேர்ந்த லண்டன் வாழ் தமிழர், என்ன தொடர்பு? நீதிமன்றின் வாசலில் ஒரு பெண் நிருபர் மைக்கில் சொல்லிக் கொண்டிருக்க பின்னணியில் நீதிமன்ற படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்தான் சொரூபன். வாசலுக்கு வரவும் சுற்றிலும் மீடியா மொய்த்து விட அவனின் செக்யூரிட்டி கார்ட்ஸ்சை மீறி ஒருவர் கூட நெருங்க முடியவில்லை. முகம்…
