இதயம் முழுதும் அவன் மொழி – 25
மொழி – 25 கீரிமலை தீர்த்தத்தில் நீராடி வந்தவளின் கையில் டவலை கொடுத்தாள், சொரூபன் அவளுக்காய் எற்பாடு செய்திருந்த பெண் உதவியாளர். அந்தப் பெண்ணே அவளை உடைமாற்றும் அறைக்கு அழைத்து சென்றாள். பஞ்சாபி அணிந்து வெளியே வர சொரூபன் நின்றிருந்தான். அவனும் முழுகி வந்ததில் கேசம் நெற்றியோடு ஓட்டி முகத்திற்கு சோபையை அளித்துக் கொண்டிருந்து. “வாரும்” ஒற்றரை சொல்லுடன் நடக்க அவனை பின்தொடர்ந்தாள் யதி. கடற்கரையில் ஐயர் அருகே அமர முன் தன் சட்டையை கழட்டி அவள்…
