இதயம் தேடும் அவள் மொழி
எழுத்தாளர்: Nandhaki
வகை: காதல் | குடும்பம் | பழி | உணர்வுப்பூர்வம் | மில்லியனர் | காதல் & பிரிவு |

வகை: காதல் | குடும்பம் | பழி | உணர்வுப்பூர்வம் | மில்லியனர் | காதல் & பிரிவு |

மொழி – 11 ஊரடங்கு சட்டம் முடிய மகன்கள் மட்டும் போய் பழுதடைந்திருந்த அவரின் உடலுக்கு இறுதிக் காரியங்களை நடத்தி வந்திருந்தார்கள். அதன் பின்தான் மனிதர்களின் சுயரூபம் அவனுக்கு தெரியும் நாளும் வந்தது. அவன் ஐந்து மாமாக்களும் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் விட அவனைக் கொண்டாடியதில் வெறுப்பில் இருந்தவர்கள் சமயம் பார்த்து தந்தை வழிச் சொத்துகளை பிரித்து எடுத்துக் கொண்டனர். பாலநாதனின் கருணையில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தப்பிப் பிழைத்தது. இத்தனை நாட்கள் அம்மாவிடம் கனிவாய்…
மொழி – 22 “என்ன லக்கிக்கா” என்று பின் தங்கி நின்ற இலக்கியாவை விசாரித்தாள் கவிதா. “இல்ல, அந்த ஜானகி எங்கேயோ பார்த்த மாதிரி, அதான் எங்கே என்று யோசிக்கிறேன்” என்றாள் அரைகுறை கவனத்துடன். “இங்கே எப்படி பார்த்திருக்க முடியும்? அவையள் தான் இங்கே வந்ததேயில்லையே” “லக்கி” மேற் கொண்டு உரையாடல் செல்வதற்குள் உள்ளிருந்து கண்மணி அவர்களை அழைக்கவே இருவரும் உள்ளே சென்றார்கள். வீட்டிலேயே மத்தியான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க மணமக்களை அலங்கரித்த சோபாவில் இருத்தி…
அந்தக் கம்பனியின் ஐந்து மாடிகட்டிடத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றுதான் அந்த நிறுவனத்தின் புது முதலாளி பொறுப்பேற்க வருகின்றான். அனைத்தும் சுத்தமாகவும் டிசிப்ளினாகவும் இருக்க வேண்டும். அதோடு கொஞ்சம் கோபக்காரன் என்றும் கதை. அனைவரும் வாசலில் பூங்கொத்துடன் நிற்க ஒருத்தி மட்டும் தன் வேலைகளை கர்மசிரத்தையாய் செய்து கொண்டிருந்தாள். சரியாய் சொன்ன நேரத்திற்கு உள்ளே நுழைந்தது அவனின் கருப்பு நிற மெர்சிடிஸ்- மாய்ப எக்ஸ்லெரோ (Mercedes-Maybach Exelero). உள்ளேயிருந்து இறங்கினான் ஒருவன். கருநீல வெஸ்ட்…
மொழி – 12 “ஏஏய் உஉனக்கு எஎப்படி?” தடுமாறினார். “இங்கே வந்து ஆறாவது மாதமே உங்களின் சாயம் வெளுத்துவிட்டது. பெயர் கூட பொய்யில்லையா? சீ உங்களுக்காக என் அண்ணகளை எதிர்த்து… சாகும் வரை அப்பாவை நிம்மதியில்லாமால்….” பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவள் “அதுதான் அன்றே நீங்கள் கட்டிய தாலியை தந்து விட்டேனே, இப்போது என்ன?” கறாராகவே கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் பாலா. அன்று அங்கே என்ன நடந்தது என்று என்ன கேட்டும் அவள் சொல்லவில்லை. “என்னை மன்னிச்சிரு….
மொழி – 23 மூன்றாம் பிறை எங்கோ ஒளிந்து கொள்ள இலகுவான பருத்தி த்ரீ குவட்டர் டீசேர்ட்டில் நட்சத்திர வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் யதி. இரவு நேரத்தின் குளிர்ந்த தென்றல் உடலை தழுவிச் செல்ல மெதுவாய் சிலிர்த்தாள். சற்று முன்தான் கவிதா லக்கி இருவரும் அலங்காரத்தை கலைத்து தலை காய வைக்க உதவி செய்து சென்றிருந்தார்கள். புது பெண்ணிற்கான எதிர்பார்ப்பு, தயக்கம், நாணம் என்று இல்லாத போதும் மனதின் ஓரம் ஏதோவொரு மெல்லிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது….
கழுத்துக்கு கீழ் வரை போர்த்தியிருந்த போர்வையை கைகளால் பிடித்தபடியே புரண்டு படுக்க, அருகே அவன் படுத்திருந்த இடம் மெல்லிய கதகதப்புடன் காலியாய் இருந்தது. சோர்வுடன் நிமிர்ந்து பார்க்க டவலை மட்டும் இடையில் அணிந்து வெறும் மேலில் நீர்த்துளிகள் மின்ன சுவற்றிக்கு பதில் கண்ணாடி பதிக்கபட்ட ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன். அவன் முதுகில் இருந்த சிவந்த கோடுகள் அவர்கள் இருவரும் சற்று முன் இருந்த இரண்டறக் கலந்த நிலையை தெளிவாக எடுத்துரைக்க கன்னங்கள் சிவப்பேற…
We use cookies to optimize your experience, analyze traffic, and personalize ads. Please choose whether you accept our use of non-essential cookies. Read More
Cookie Settings