இதயம் தேடும் அவள் மொழி – 02
தேடல் – 26 ‘நீ திருந்தவே மாட்டியா?’ என்பது போல் முறைத்த நிஷந்தாவிற்கு சற்று தூரத்தில் நின்ற ஒருவனை நோக்கி கண்ணை காட்டினான் சொரூபன். பிடித்தமின்றியே அவன் சொல்வதை செய்ய சென்றான் நிஷாந்த. சொரூபனின் தொனியில் ஜானகி சற்று மிரண்டு போய் பார்க்க சட்டென திரும்பிப் பார்த்தாள் யதி. மனதினுள் எதுவோ சுருண்டு கொண்டது. அந்தக் குரலும் முகமும் சொன்னது உன் மீது அவன் கோபமாய் இருக்கிறான். ஆனால் ஏன்? அம்மாவை இத்தனை நாள் வைத்து காப்பாற்றி…
