இதயம் முழுதும் அவன் மொழி – 07
மொழி – 07 மூன்றரைக்கு ஃபோன் அலராம் அடிக்க லேசாய் புரண்டவன் கைகளில் ஏதோ கதகதப்பாய் தட்டுபட என்னவென்று பார்த்தான். கன்னத்தில் கண்ணீர் கறையுடன் யதீந்திரா. குழந்தை போலிருந்த முகத்தைப் பார்த்தவன் உடல் எஃகாய் இறுகியது. நேற்று இரவே கைபேசி மூலம் அவனுக்கு அனைத்து தகவல்களும் வந்திருந்தது. அவள் தன் மாமா யோகேஸ்வரனிடம் என்ன கதைத்தால் என்பது தொடங்கி இங்கே எப்படி எப்போது வந்து சேர்ந்தாள் என்பது வரை ஏளனமாய் சிரித்தான் “என் குழந்தையை சுமக்க வேண்டுமா?…
