இதயம் முழுதும் அவன் மொழி – 06
மொழி – 06 அதிர்ந்து போய் கண் விரித்துப் பார்த்துக் கொண்டு நின்றவளை ஏளனமாய் பார்த்தான் சொரூபன் “உன் குணம் மாறவேயில்லை இல்லையா? நீ நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் போவாய் இல்லையா?” வெறுப்பா வேதனையா என்று விளங்காத குரலில் கேட்டான். அவனிடமிருந்து திரும்பி நின்றவள் கண்களை மூடி ஆழ மூச்செடுத்து “எனக்கு மூன்று நாட்கள் டைம் வேண்டும்” என்றாள். “ஏன் மூன்று நாட்கள்” கேள்வியாய் பார்த்தவன் எதையோ வெளிப்படையாய் கேட்க தயங்கினான். அவன் யோசனை செல்லும்…
