இதயம் முழுதும் அவன் மொழி – 05
மொழி – 05 மௌனமாக நிற்க மீண்டும் அதட்டினான் “ஜானகி யார் என்று கேட்டேன்?”. அவன் அதட்டலில் வெளிப்படையாக உடல் நடுங்குவதை ஆச்சரியத்துடன் கவனித்தான் சொரூபன். அவனுக்கு தெரிந்து யதீந்திரா மிகவும் தைரியசாலி. ‘சிறு அதட்டலுக்கு ஏன் பயபடுகிறாள்’ யோசனையாய் நோக்கினான். “அஅந்த அன்டியின் மகள்” “நான் கடத்திய வயதான பெண்மனியா?” புருவத்தை உயர்த்த ஆமோதிப்பாய் தலையாட்டினாள். “ஒஹ்” “அவர்கள் இருவருக்கும் தெரியாது. இப்போதைக்கு சொல்ல வேண்டாம்” “ஏன்? அதெப்படி தெரியமால் போகும்?” “அவளுக்கு சிறு வயதாய்…
